இறையியல்
Appearance
- இது இந்து சமயம், பவுத்தம், கிறித்தவம், இசுலாம் போன்ற பல மறைகள் தொடர்பான ஆய்வாக அமையலாம்.
விளக்கம்
[தொகு]பழைய கிறித்தவ வழக்கில் வேத சாஸ்திரம்
மொழிப்பெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்: theology
- பிரெஞ்சு: théologie
- ஜெர்மன்: Theologie
- டச்சு: theologie
- போர்சுகீசு: teologia
- இத்தாலியம்: teología
சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
- 1.சைவம், 2.வைணவம், 3.இசுலாம், 4.கிறித்தவம், 5.மதம்