மட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

புகாவா

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

வையம்[தொகு]

  • மட்டு, பெயர்ச்சொல்.
  1. எல்லை
  2. கள்
  3. அளவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  • ஆங்கில உச்சரிப்பு - maṭṭu
  1. limit, boundary
  2. coconut rum, toddy
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மட்டுஅறல் நல்யாற்று எக்கர் (பொருள்: எல்லை, புறநானூறு)
  • மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும் (பொருள்: கள், புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டு&oldid=1913802" இலிருந்து மீள்விக்கப்பட்டது