மட்டு
புகாவா
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
வையம்
[தொகு]- மட்டு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- ஆங்கில உச்சரிப்பு - maṭṭu
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மட்டுஅறல் நல்யாற்று எக்கர் (பொருள்: எல்லை, புறநானூறு)
- மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும் (பொருள்: கள், புறநானூறு)