வெதுவெதுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • வெதுவெதுப்பு, பெயர்ச்சொல்.

பொருள்

  1. அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத மிதமான சூடு; இளஞ்சூடு
    (எ. கா.) வெதுவெதுப்பான சுடுநீரில் குளித்தால் உடல் அழுக்கு, அலுப்பு நீங்கும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. neither hot nor cold; lukewarm.


( மொழிகள் )

சான்றுகள் ---வெதுவெதுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=வெதுவெதுப்பு&oldid=1079071" இலிருந்து மீள்விக்கப்பட்டது