வெதுவெதுப்பு
Appearance
- வெதுவெதுப்பு, பெயர்ச்சொல்.
பொருள்
- அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத மிதமான சூடு; இளஞ்சூடு
- (எ. கா.) வெதுவெதுப்பான சுடுநீரில் குளித்தால் உடல் அழுக்கு, அலுப்பு நீங்கும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- neither hot nor cold; lukewarm.
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெதுவெதுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி