உள்ளடக்கத்துக்குச் செல்

blind spot

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • blind spot, பெயர்ச்சொல்.
  1. விழித் திரையில் விழி நரம்பு சேருமிடம். இவ்விடம் ஒளியை உணர இயலாது
  2. பின்னோக்குக் கண்ணாடியின் பார்வையில் விழாத சாலையின் ஒரு பகுதி
  3. பாரபட்சம் காரணமாக ஒரு உண்மையை புரிந்துகொள்ள இயலாதிருத்தல்.
  4. சுற்றுப்புறத்தைக் காட்டிலும், வானொலியின் ஒலிபரப்பு மற்றும் ஒலிவாங்கும் ஆற்றல் குறைவாக இருக்குமிடம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---blind spot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=blind_spot&oldid=1831090" இலிருந்து மீள்விக்கப்பட்டது