இகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இகம்(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

பயன்பாடு
  • ஒன்றொன்றாய் தொட்டு எண்ணி
எண்ணும்பொருள் ஒடுங்கையில்
நின்றிடும் பரம்
என்பது நாணுகுரு வாக்கு.
இங்குள்ள ஒவ்வொன்றையும் தொட்டு எண்ணி இது அல்ல இது அல்ல என்று விலக்கி சென்று கடைசியிலே இகம் எல்லாம் தீர்ந்தபின் எஞ்சுவது எதுவோ அதுவே பரம்பொருள் என்கிறார் குரு. (பாரதி-கடிதங்கள், ஜெயமோகன்)




( மொழிகள் )

சான்றுகள் ---இகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இகம்&oldid=1175496" இலிருந்து மீள்விக்கப்பட்டது