இகம்
Appearance
பொருள்
இகம்(பெ)
- இம்மை. இகமொடு பரமும் (கந்தபுராணம். திருவிளை. 105).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- This world.
பயன்பாடு
- ஒன்றொன்றாய் தொட்டு எண்ணி
- எண்ணும்பொருள் ஒடுங்கையில்
- நின்றிடும் பரம்
- என்பது நாணுகுரு வாக்கு.
- இங்குள்ள ஒவ்வொன்றையும் தொட்டு எண்ணி இது அல்ல இது அல்ல என்று விலக்கி சென்று கடைசியிலே இகம் எல்லாம் தீர்ந்தபின் எஞ்சுவது எதுவோ அதுவே பரம்பொருள் என்கிறார் குரு. (பாரதி-கடிதங்கள், ஜெயமோகன்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி