எழுமை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
எழுமை(பெ)
- ஏழு
- ஏழு முறை பிறக்கும் பிறப்பு
- கல்வியொருவற் கெழுமையு மேமாப்புடைத்து (குறள், 398).
- ஏழு வகையான பிறப்பு
- எழுமையுந் தான்புக் கழுந்து மளறு(குறள், 835).
- உயர்ச்சி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- septuple. seven
- seven successive births
- seven births in transmigration
- height
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எழுமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +