தட
Appearance
பொருள்
தட, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- தடந்தோள் (அகநானூறு 38)
- தட மருப்பு எருமை (நற்றிணை 120)
- தட விழிகள் பாலச்சந்திரனார் காக்க- விநாயகர் கவசம்
- (இலக்கணப் பயன்பாடு)
- தடவிம் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம் 2-8-23)
- அவற்றுள் தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம் 2-8-24)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தட--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற