தட

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

தட, (உரிச்சொல்).

 1. பெருமை
 2. கோட்டம் (வளைவு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
 • ஆங்கிலம்
 1. enlarged
 2. bend
விளக்கம்
 • ...
பயன்பாடு
 • ...
(இலக்கியப் பயன்பாடு)
 1. தடந்தோள் (அகநானூறு 38)
 2. தட மருப்பு எருமை (நற்றிணை 120)
 3. தட விழிகள் பாலச்சந்திரனார் காக்க- விநாயகர் கவசம்
(இலக்கணப் பயன்பாடு)
 1. தடவிம் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம் 2-8-23)
 2. அவற்றுள் தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம் 2-8-24)( மொழிகள் )

சான்றுகள் ---தட--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட&oldid=1896642" இருந்து மீள்விக்கப்பட்டது