பன்மொழி
Appearance
பொருள்
பன்மொழி(உ)
- பலமொழி
- பல மொழிகள் கொண்ட, பல மொழிகள் பேசும், பல மொழிகளுக்கான
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பன்மொழி வித்தகர் - person proficient in many languages
- தமிழுக்கு ஆகப்பெரும் பங்காற்றிய பலர்- கால்டு வெல்லிலிருந்து பாரதி வரை- அனைவரும் பன்மொழி வித்தகர்கள். (தமிழ் ஏன் கற்க வேண்டும்? சுந்தரேஷ், திண்ணை)
- பன்மொழி கற்பின் பயனென் கொல் தாய்மொழி கல்லா விடின் (குறள் வடிவில் ஒரு தமிழனின் குரல், த.வெ.சு.அருள், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பன்மொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ + s