தந்தை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ)
தந்தை
- பெற்றோரில் ஆண்பாலைச் சேர்ந்தவர், தகப்பன்
- (எ. கா.) என் தந்தை மிகவும் அன்பானவர்
- மதிப்புக்குரிய சமூகத் தலைவர் (தந்தை பெரியார், தந்தை செல்வநாயகம்)
- குறிப்பிட்ட ஒன்றைக் கண்டுபிடித்த, உருவாக்கிய அல்லது தொடக்கிவைத்த ஒருவர். (திராவிட மொழியியலின் தந்தை)
விளக்கம்
- தந்தை, தாய் - தன்னைத் தந்தவன் - தந்தவள். (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]சொல்வளம்
[தொகு]எந்தை, நுந்தை, உந்தை, அப்பா, சிற்றப்பா, பெரியப்பா, அத்தன், ஐயன்,
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +