பனிக்கட்டியாறு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பனிக்கட்டியாறு
- உயரமான மலையில் பெய்யும் பனித்தூவியால், உருவானப் பனிக்கட்டிகள் நகர்ந்து செல்லும் ஆறு. (பைய = மெதுவாக).
- மாற்றுச்சொற்கள் பனியாறு, பனிப் பையாறு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - glacier
-
பெரிதாக்கப்பட்டப் பனிக்கட்டிப் பகுதி