உள்ளடக்கத்துக்குச் செல்

பழுது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பழுது(பெ)

  1. கோளாறு, இயக்கத்தில்/இயங்குவதில் சீர் குலைவு
  2. பழுதைக்கயிறு = இற்றுப்போன கயிறு, நெல்லந்தாளில் திரித்த கயிறு

மொழிபெயர்ப்பு

[தொகு]

இயக்கத்தில்/இயங்குவதில் கோளாறு

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]
  • பேருந்தைப் பழுது பார்த்துச் சரி செய்த பின்தான் அதை ஓட்ட முடியும் (Only after the problem has been fixed, can we drive the bus)
  • பாம்பு என்று ஒதுங்கவும் முடியாது; பழுது என்று மிதிக்கவும் முடியாது - சொலவடை

உரிச்சொல்

[தொகு]
பொருள்
பயனின்மை
இலக்கணம்
பழுது பயமின்றே - தொல்காப்பியம் 2-8-27
இலக்கிய வழக்கு
பழுதே வந்தார் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
ஆங்கிலம்
useless
"https://ta.wiktionary.org/w/index.php?title=பழுது&oldid=1070247" இலிருந்து மீள்விக்கப்பட்டது