உள்ளடக்கத்துக்குச் செல்

சொலவடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) - சொலவடை

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது ஒரு சொலவடை (one stone, two mangos - is a saying)
  2. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்று கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அந்தச் சொலவடை எதற்குப் பொருந்துமோ இல்லையோ, நமது மத்திய ஆட்சியாளர்களுக்குப் பொருந்தும். (தினமணி, 29 சூன் 2010)
  3. மனிதன் ஒரு சமூக மிருகமே (Man is a social animal) என்பது பிரபல சொலவடை (ஆனந்த விகடன், 8 செப் 2010)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொலவடை&oldid=1060397" இலிருந்து மீள்விக்கப்பட்டது