உள்ளடக்கத்துக்குச் செல்

நாளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) நாளம்

  1. நீர்மப் பொருளைக் கடத்தும், சிறியகுழல்
  2. ஒப்பிட்டளவில் மிகச்சிறியது.

ஒப்பீடு

[தொகு]
  1. நாளம் - அளவில் சிறியது
  2. குழல் - அளவில் நடுத்தரமானது
  3. குழாய் - அளவில் பெரியது

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

தமனி, சிரை

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- vessel
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாளம்&oldid=1065839" இலிருந்து மீள்விக்கப்பட்டது