குழல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குழல், (பெ)
- மயிர்க்குழற்சி, கொண்டை
- குழலுடைச் சிகழிகை (சீவக. 1092)
- ஐம்பாலுள் சுருட்டி முடிக்கப்படுவது. (திவா.)
- மயிர். (பிங்.)
- துளையுடைய பொருள். (திவா.)
- இசைக்குழல். (சூடாமணி நிகண்டு)
- குழலிசை
- குழலினிதி யாழினிதென்ப (குறள்., 66)
- உட்டுளை
- குழற்கா லரவிந்தங் கூம்ப (தமிழ்நா. 63)
- ஒருவகைக் கழுத்தணி. (உள்ளூர் பயன்பாடு)
- மீன்வகை
- வறற்குழற் சூட்டின் (சிறுபாண். 163).
- கடல்மீன்வகை
- துப்பாக்கி
- கொட்ட மிடும் புலியைக் குண்டுதுன்றுங் குழலால் (கூளப்ப. 90).
குழல், (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
n.
- Curling hair
- Woman's hair dressed by coiling and tying up behind in a roll, one of aim-pāl, q.v.
- Human hair
- Any tube-shaped thing
- flute, pipe
- music of the pipe
- tubularity, hollowness
- A kind of neck ornament
- Milk-fish, brilliant glossy blue, attaining 3 or 4 ft. in length, Chanos salmoneus
- A sea-fish, bluish, attaining several feet in length, Seriola bipinnulata
- gun
v.
- To curl
- To be folded back into a roll or tied in a lock, as the hair of women in kuḻal
( மொழிகள் ) |
சான்றுகள் ---குழல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி