உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடம்பரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]
  • விமரிசை, பகட்டான தோற்றம்;பகட்டு
  • யானை யின் பிளிற்றொலி
  • இடம்பத்தோற்றம். ஆடம்பரங்கொண் டடிசி லுண்பான் (திருமந். 1655).
  1. grandness, pomp - நடிகை தன் பிறந்த நாளை மிக ஆடம்பரமாகக் கொண்டாடினார் (the actress celebrated her birthday with pomp)
  2. elephant's roar
  3. Pomp and show, ostentation


( மொழிகள் )

சான்றுகள் ---ஆடம்பரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடம்பரம்&oldid=1998029" இலிருந்து மீள்விக்கப்பட்டது