கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) - ostentation
- பகட்டு, ஆடம்பரம், படாடோபம், பளபளப்பு, ஆர்ப்பாட்டம், வீம்பு, இடம்பம், டாம்பீகம், தடபுடல், ஏகதடபுடல், பந்தா
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- ஒரு கோடி ரூபாய் செலவில் திருமணம் என்னே ஆடம்பரம்! (wedding spending one crore What an ostentation?)
- பந்தா பேர்வழி - an ostentatious person/fellow
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ