உள்ளடக்கத்துக்குச் செல்

கோடரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கோடரி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • மரத்தைக் கோடரியால் வெட்டினான் (he cut the tree with an ax)

(இலக்கியப் பயன்பாடு)

  • கதவைத் தள்ளித்திறக்க முயன்றார். அது முடியாமல் போகவே, "சீக்கிரம் கோடரி கொண்டு வந்து பிளவுங்கள்!" என்று கர்ஜித்தார் (கல்கியின் சிவகாமியின் சபதம்)
  • கோடரி கொண்டே கொடுமரம் தாக்கி
ஓங்கி வெட்டினன் உயர்கூ ரலகால் (கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்)

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோடரி&oldid=1903894" இலிருந்து மீள்விக்கப்பட்டது