கோடரி
Appearance

ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
* (பெ) கோடரி
மொழிபெயர்ப்புகள்
*ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கதவைத் தள்ளித்திறக்க முயன்றார். அது முடியாமல் போகவே, "சீக்கிரம் கோடரி கொண்டு வந்து பிளவுங்கள்!" என்று கர்ஜித்தார் (கல்கியின் சிவகாமியின் சபதம்)
- கோடரி கொண்டே கொடுமரம் தாக்கி
- ஓங்கி வெட்டினன் உயர்கூ ரலகால் (கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்)
{ஆதாரம்} --->