ice skating
Appearance
பொருள்
ice skating(பெ)
- பனிச்சறுக்கு நடனம்
விளக்கம்
பயன்பாடு
- இகோர் புர்டென்கோ ஒரு ரஸ்யர். உலகப் பிரபலமான பல நீச்சல்வீரர்களுக்கும், தடகள ஓட்டக்காரர்களுக்கும், பனிச்சறுக்கு நடன வீராங்கனைகளுக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறார்.. (250 டொலர் லாபம், அ.முத்துலிங்கம்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ice skating--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #