misspell
Appearance
பொருள்
misspell (வி)
- சொல்லுக்குத் தவறாக எழுத்துக்கூட்டு
- சொல்லைத் தவறாக எழுது
- எழுத்துப்பிழை செய்
விளக்கம்
- The student misspelled several words in the essay - மாணவன் கட்டுரையில் பல சொற்களைப் பிழையாக எழுதியிருந்தான்.
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---misspell--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்