உள்ளடக்கத்துக்குச் செல்

तटाक

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சமசுகிருதம்

[தொகு]
तटाक:
1டா11-குளம்

பொருள்

[தொகு]
  • तटाक, பெயர்ச்சொல்.
  1. குளம்
  2. தடாகம்
  3. கேணி

விளக்கம்

[தொகு]
  • ஒரு சிறிய நீர்நிலை...இயற்கையாகவோ அல்லது மனித முயற்சியினாலோ ஏற்படுகிறது...கோவில்களின் தேவை மற்றும் உற்சவக்கால விழாக்களுக்கும், கிராமப்புறங்களில் விவசாயம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காகவும் குளங்கள் செயற்கையாகத் தோண்டப்படுகின்றன..இன்னும் சில இடங்களில் பொழுதுபோக்குக்கான இடங்களுக்கு அழகு/எழில் கூட்டவும் குளங்கள் உண்டாக்கப்படுகின்றன..
"https://ta.wiktionary.org/w/index.php?title=तटाक&oldid=1632201" இலிருந்து மீள்விக்கப்பட்டது