दिन
Appearance
இந்தி
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: தி3ந்
சொற்பிறப்பு:
சமசுகிருதம் दिन வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- दिन, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஆதவன் தோன்றி 24 மணி நேரமளவு ஒரு நாள் அல்லது தினம் எனப்படும்...அதில் அதன் ஒளி தெரியும் வரை பொதுவாக பகல் எனப்படும்.
சமசுகிருதம்
[தொகு]- ஒலிப்புதவி: தி3ந
பொருள்
[தொகு]விளக்கம்
[தொகு]- ஆதவன் தோன்றி 24 மணி நேரமளவு ஒரு நாள் அல்லது தினம் எனப்படும்