அக்கம்
Appearance
பொருள் | ஆங்கிலச்சொல் | வரியமைப்பு | விளக்கப்படம் | இவற்றையும் பார்க்க |
---|---|---|---|---|
தவசம் | starch | அஃகம் | ||
தானியம் | grain | |||
கயிறு | rope, chord | |||
ஓர் மரம் | a tree | |||
பக்கம் | side | அவன் அக்கம்பக்கம் பார்த்துப் பேசினான் | பக்கம் | |
கண் | eye | |||
1/12 காசு; ஒரு பழைய நாணயம் | an ancient coin | |||
பூகோளத்தின் குறுக்குரேகை | terrestrial latitude |