அங்குசபாணி
தமிழ்[தொகு]
|
---|

விநாயகர்
துர்க்கை/காளி
பொருள்[தொகு]
- அங்குசபாணி, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- கடவுள் விநாயகர் தன் ஒரு கரத்தில் அங்குசம் என்னும் ஆயுதத்தை வைத்திருப்பதால் அங்குசபாணி... எனப்படுகிறார்...படத்தில் அவருடைய வலது கையிலிருப்பதே அங்குசமாகும்....துர்க்கை/காளி எனப்படும் இந்து பெண் தெய்வமும் இந்தப் பெயரால் குறிப்பிடப்படுகிறாள்...
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +