அசுவகதி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
அசுவகதி(பெ)
- குதிரைநடை
- ஐந்து வகைக் குதிரை வேகம்
- மல்லகதி, மயூரகதி, வானரகதி, சசகதி, சரகதி (திவா.), வியாக்கிரகதி for சசகதி (சூடாமணி நிகண்டு), விடபகதி for வியாக்கிரகதி for சசகதி and சரகதி (சது.)
- தௌரிதகம், ஆக்கிரந்திதம், வற்கிதம், இரேசிதம், புலுதம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---அசுவகதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +