புலுதம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
புலுதம்(பெ)
- அசுவகதியில் ஒன்று; குதிரை முழுவோட்டம்
- உயிரளபெடை
- மெய்யெழுத்து
- இசையில் 49152 கணங்கள் கொண்ட காலவகை.(பரத. தாள. 27.)
- 12 அக்ஷர காலங்கொண்ட அங்க வகை. (பரத. தாள. 35.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- a horse's gallop; caper of a horse
- (Gram.)Lengthening a vowel, in poetry
- consonant
- (Mus.) one of the ten varieties of kalam, q.v., which consists of 49152 kanam
- (Mus.) a variety of ankam, q.v., which consists of 12 akṣara-kalam
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---புலுதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +