அசைமண் ஓடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அசைமண் ஓடல், பெயர்ச்சொல். தொழிற்பெயர்ச் சொற்றொடர்.

  • வாடைக்காற்று வீசுங்காலத்தில், கடலின் அடிப்பகுதியில், நீர் மட்டத்திலிருந்து ஒரு சாண் உயரத்திற்கு மண் அசைந்து கொண்டிருக்கும்; புயல் வருதலை இது அறிவிக்குமாம். இக்குறியை மீனவர் அறிவர். [1]


மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


மேற்கோள்[தொகு]

  1. ச. முருகானந்தம் - கடற்கரைப் பரதவர் கலைச் சொல்லகராதியிலிருந்து. பக். 32 (தேன்மழைப் பதிப்பகம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அசைமண்_ஓடல்&oldid=909777" இருந்து மீள்விக்கப்பட்டது