அதிசயம்
Appearance
அதிசயம் (பெ)
- புதுமையான அல்லது வித்தியாசமான ஒன்று ஏற்படுத்தும் ஆச்சரியம் அல்லது வியப்பு
- வியப்பு ஏற்படுத்தும் புதுமையான அல்லது வித்தியாசமான ஒன்று
- நம்பமுடியாத விந்தை
- சிறப்பு. குணாதிசயம், அருமம்
- மிகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- wonder, astonishment
- something that is a wonder; something that astonishes
- miraculous event; miracle
- excellence, superiority
- excess
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அடிகளிவ் வழிபோந்த வதிசய மறி யேனே (தேவா. 938, 1)
- கோபாதிசயமான கொலைக்களிற்றை விடச் சொன்னான் (பெரியபு. திருநாவுக். 109)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அதிசயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +