அதீதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  1. மெய்யறிவாளர்
மொழிப்பெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. ascetic
பயன்பாடு
திருநிறைந்த சிவம் பிரமம் பரம்
அருள் நிறைந்த அதீதன் பராபரன்
குரு நிறைந்த குகன் சம்பு என்பன
பொருள் ஒன்றாய்ப் பொலிவுற்று நிலாவுமால். - பாம்பன் சுவாமி
  • மேன்மை நிறைந்த சிவம், பிரமம், பரம், அருள் நிறைந்த அதீதன், பராபரன், பெருமை நிறைந்த குகன், சம்பு என்பன ஒரு பொருளாய் விளங்கி இருக்கும்.



( மொழிகள் )

ஆதாரங்கள் ---அதீதன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல் வளப்பகுதி
அதீதம் - அதீத - அதீதப்பிரமம் - அதீதர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அதீதன்&oldid=999606" இருந்து மீள்விக்கப்பட்டது