அத்திம்பேர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அத்திம்பேர் (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • அத்திம்பேர் = அத்தை + அன்பர்
  • மற்றொரு கருத்து: அகத்தின் + பெரியவர் = அத்திம்பேர்... அதாவது ஒரு வீட்டின் மகன்/மகள் தன் சகோதரிக்கு மணமான பிறகு அவளுடைய கணவனை தன் தந்தைக்கு அடுத்தபடியாக வீட்டிற்கு(அகத்திற்கு) பெரியவராக கருதவேண்டும் என்பதாகும்... வீட்டுப் பிரச்சினைகள், சொந்த விடங்களில் அவரை கலந்தாலோசிக்க வேண்டும் என்பது சம்பிரதாயமாகும்.
பயன்பாடு
  • அத்தையும் அத்திம்பேரும் பல இடங்களில் அலைந்து திரிந்தனர் (தியாக பூமி, கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அத்திம்பேர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்திம்பேர்&oldid=1185108" இலிருந்து மீள்விக்கப்பட்டது