உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அந்தில் (இ)

  • அந்தில் என்னும் இடைச்சொல் 2 பொருளில் வரும்
  1. ஆங்கக என இடம் சுட்டுதல்; அவ்விடம்(அந்த + இடம்). (தொல்காப்பியம் சொல். 269.)
  2. அசைநிலை
விளக்கம்
  • அசைநிலை என்பது செய்யுளில் அசை கூட்ட உதவும் சொல்
பயன்பாடு
  1. வருமே சேயிழை அந்தில் கொழுநற் காணிய (அந்த இடத்தில் கொழுநனைக் காண்பதற்காக) (குறுந்தொகை 293)
  2. அந்தில் கச்சினன் கழலினன் (அகநானூறு 76)


( மொழிகள் )

சான்றுகள் ---அந்தில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தில்&oldid=994797" இலிருந்து மீள்விக்கப்பட்டது