அனுசரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • துக்கம் அனுசரி (mourn)
  • விரதம் அனுசரி (observe fasting)
  • அவரை அனுசரித்து நடந்து கொள் (adjust to his nature)

(இலக்கியப் பயன்பாடு)

  • வெள்ளத்தின் போக்கை அனுசரித்து நீந்தத் தொடங்கினான் (பார்த்திபன் கனவு, கல்கி)
  • இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும் (பகவத் கீதை-பாரதியாரின் முன்னுரை)

{ஆதாரம்} ---> வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுசரி&oldid=1175198" இருந்து மீள்விக்கப்பட்டது