கொண்டாடு
Appearance
பொருள்
- (வி) கொண்டாடு
- திருவிழாவை மகிழ்ச்சியாக அனுசரி; அனுசரி
- கூடிக் களி
- குலாவு
- சீராட்டு, பாராட்டு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு (கடுவெளிச் சித்தர்)
- என் வெற்றியை என்னோடு சேர்ந்து கொண்டாடு! (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
- வெற்றி மேல் வெற்றி வரும்...ஆடுவோம் பாடுவோம் வார்ப்புரு:PAGE NAMEவோம் (பாடல்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ