கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அனை (பெ)
பொருள்
- அன்னை
- தாய்
- ஒரு மீன்
- அத்தன்மை
- அந்த
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அனைவரும் உறவினர். அனை - all.
- அனைத்தும் உணர்ந்தோர் யாருமிலர்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +