அமரகம்
Appearance
பொருள்
அமரகம்(பெ)
- போர்க்களம்.
- அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள், 814).
- ஒரு வடமொழி நிகண்டு.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- battlefield
- Sanskrit thesaurus by Amarasiṃha
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அமரகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +