அமர்க்களம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அமர்க்களம்(பெ)

  1. போர்க்களம்
  2. போர்க்களத்தில் காணப்படும் அடி, குத்து, பேரோசை; ஆரவாரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. battle field
  2. confused noise, stir, bustle, as at a marriage feast
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அமர்க்களம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அமக்களம், அமர், களம், போர்க்களம், ஆரவாரம், அமளிதுமளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமர்க்களம்&oldid=1019602" இலிருந்து மீள்விக்கப்பட்டது