அம்பலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்பலம் என்றால் பொது என்று பொருள் முத்தரையர் இன மக்கள் பட்டம் அம்பலம் என்று பெயர் .

அம்பலம் அமபலகாரர் என அழைக்கப்படுவர் இவர்கள் ஊர் தலைவர்கள் ஆவர் வாழும் இடம்


மதுரை சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் திண்டுக்கல் மேலும் பல மாவட்டம்.

பெயர்ச்சொல்[தொகு]

அம்பலம்

  1. பொது மக்கள் கூடும் திறந்த வெளி சபை
  2. மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியம் வெளியாதல்
  3. உண்மை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • open meeting place, open-air assembly, become public, come out for all to see
  • exposé

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

  1. அம்பலவாயன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பலம்&oldid=1928510" இருந்து மீள்விக்கப்பட்டது