அயின்றாள்
Appearance
அயின்றாள், .
- ஈன்று எடுத்தப் பெண்ணான, தாயைக் குறிக்கிறது.
- (எ. கா.) - எனை அயின்றவளுக்கு, என்ன காணிக்கை ஈவது?
- பெற்று எடுத்தவள்; அன்னை; அம்மா
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அயின்றாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி