அரக்கன்
Appearance
கொடியவன்
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
அரக்கன் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
இராட்சசன், இராக்கதன் | demon, giant, monster | _ |
கொடியவன் | evil person | _ |
சூடு போடுதற்குரிய மாடு | cattle for branding | _ |
விளக்கம்
- அரக்கன் புலிகேசியும் ஓடிப்போனான் (சிவகாமியின் சபதம், கல்கி)
- கடுத்த மேனி அரக்கன் கயிலையை எடுத்த (தேவாரப் பதிகங்கள், திருநாவுக்கரசு)
{ஆதாரம்} --->
- நிருதன்