உள்ளடக்கத்துக்குச் செல்

அரசின்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அரசின்மை (பெ)

  • அரசு + இன்மை = அரசின்மை
பொருள்
  • அரசு இல்லாமல், அரச அதிகாரம் இல்லாமல்
  • அரசாகம்
  • ஆட்சியறவு
விளக்கம்

அரசின்மை அல்லது அராசகம் (Anarchism) என்பது அரசு, சமயம், நிறுவனம் போன்ற அதிகார மையங்களுக்கு எதிரான ஒரு அரசியல் கோட்பாடு ஆகும். மனித செயற்பாடுகளில் அரசை அல்லது அதிகாரத்தை மட்டுப்படுத்துவதை அல்லது இல்லாமல் செய்வதை இது நோக்காகக் கொண்டது.

Anarchy என்ற கருத்துக்கு ஏற்ப சமசுகிருத சொல்லான அராஜகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தக் கருத்துருவுக்கு ஈடான நல்ல தமிழ் சொல்லாக அரசின்மை பயன்படுத்தப்படுகிறது. தமிழ் இலக்கியக் கலைச்சொல்லாக இது உள்ளது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(சமசுகிருதம்)

  • அராஜகம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

ஆதாரங்கள் ---அரசின்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரசின்மை&oldid=953594" இலிருந்து மீள்விக்கப்பட்டது