கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- சிவன்
- மஞ்சள்
- மாலியின் குமாரன்
மொழிபெயர்ப்புகள்
(இலக்கியப் பயன்பாடு)
- அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான் (தனிப்பாடல், சிவப்பிரகாச சுவாமிகள்)
- அரனை மறவேல் (ஆத்திசூடி, ஒளவையார்)
:( அரண்)