அரலை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
அரலை (பெ)
- கழலை, கழலைக்கட்டி
- அயிலரி யரலை விழுப்புண் (ஞானா. 30).
- கடல்
- மரல்
- விதை
- அரலை யுக்கன நெடுந்தாளாசினி (மலைபடு. 139).
- குற்றம்
- அரலைதீர வுரீஇ (மலைபடு. 24).
- கொடுமுறுக்கு, சிக்கல்
- பொடிக்கல், சரளை
- அரலைக்கற்களாற் சிவபரனை மறைத்திட் டானால் (திருக்காளத். பு.5, 8).
(பெ)
(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (n)
- wen, tubercle
- sea
- bowstring hemp
- seed
- fault
- twist, knot in a string or thread
- stone broken for roads
(n)
(n)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வரகின்
- கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை
- அரலை அங்காட்டு இரலையொடு (நற்றிணை 121) - வரகின் கவைத்த கதிர்களைத் தின்ற, கண்டார் விரும்பும் இளைய பிணை மான் மரல் வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின் கண்ணே கலையொடு மகிழ்ந்து விளையாடாது நிற்கும் இப் புறவத்தின்கணுள்ளது (உன் ஊர்).
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---அரலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +