அரியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அரியல்(பெ)

  1. சங்ககாலத்தில் மக்கள் விரும்பி உண்ட கள் போன்ற பானம்
    பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல் வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல் (புற.)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  • ஆங்கில உச்சரிப்பு - ariyal
  1. a drink popular during the Sangam era, toddy possibly
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரியல்&oldid=1384421" இலிருந்து மீள்விக்கப்பட்டது