அரைஞாண்
Appearance
பொருள்
- (பெ) - அரைஞாண்
- ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு; அரையில் அணியும் ஞாண்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- குழந்தை வெள்ளி அரைஞாண் அணிந்திருந்தது (the child had a silver waist string)
- பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் (விநாயகர் அகவல், ஔவையார்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +