அறவிடு
Appearance
பொருள்
அறவிடு, வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- 2010ம் ஆண்டு முழுக்க என்னை வங்கிகளுக்கு பிடிக்காத வருடம். நான் கணக்கு வைத்திருக்கும் எல்லா வங்கிகளும் ஏதோ ஒரு வகையில் எனக்கு பிரச்சினை கொடுத்தன. ஒரு வங்கி தவறாக பணத்தை இரண்டு தரம் அறவிட்டது. (they debited my account twice by mistake). அதை நேராக்க நான் பத்து கடிதங்கள் எழுதவேண்டி நேர்ந்தது. (அம்மாவின் பெயர், அ.முத்துலிங்கம்)
- (இலக்கியப் பயன்பாடு)
- உனது மிலது மறவிட்டு (ஞானவா. மானுவே. 17).
- ஆபத்துக் காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாரும் (ஈடு, 3, 6, 9)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அறவிடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற