அற்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

அற்பம், பெயர்ச்சொல்.

  1. சிறுமை. (பிங்கல நிகண்டு)
  2. சொற்பம்
  3. இழிவு
  4. நாய்
மொழிபெயர்ப்புகள்
  1. That which is trifling, insignificant; meanness, dog ஆங்கிலம்
  2. ...இந்தி
சொல் வளப்பகுதி

 :அக்குணி - இகழ்ச்சி - முக்கியம் - குற்றம் - அல்பம்



( மொழிகள் )

சான்றுகள் ---அற்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அற்பம்&oldid=1912392" இருந்து மீள்விக்கப்பட்டது